Home  |  திரை உலகம்

விஜய நகரம் - ஒரு விமர்சனம்

நடிகர் : சிவன்

நடிகை : ஹாசினி

இயக்குனர் :தன்வீர்

இசை : அருணகிரி - ராகவன்


ரவுடிகளின் சாம்ராஜ்யம் கல்வி துறையிலும் வரக்கூடாது என்ற கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட படம் தான் விஜயநகரம்.

கதையின் படி கதாநாயகன் சிவன் என்னும் சிவாவின் அப்பா ஒரு கல்லூரி ஆசிரியர். படிக்காமல் பாஸ் பண்ண நினைக்கும் ஒரு ரவுடியின் தம்பியின் முயற்சிக்கு, அவர் தடையாக இருப்பதால் தீர்த்துகட்ட படுகிறார். மேலும் சிவாவின் காதலி ஹாசினியும் படுகாயம் அடைகிறார். இதனால் சூடாகும் கதாநாயகன். படிக்காமல் பெயருக்கு பின்னால் பட்டம் போடநினைக்கும் ரவுடி பிரதர்சை துவம்சம் செய்வதே படத்தின் முழுகதை.

படத்தின் புதுமுக கதாபாத்திரங்கள் ஜொலிக்க நினைத்தாலும், ஆங்காங்கே செய்த சில தவறுகளால் பட்டை தீட்டபடாத  வைரங்களாகவே புதுமுகங்கள் இருகின்றனர். மொத்தத்தில் விஜயநகரம் சுமார் என்றே சொல்லலாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்