Home  |  திரை உலகம்

விஜய்-62 படத்தை இயக்கும் முன்னணி இயக்குனர், அவரே சொல்லிவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்

விஜய்-62 படத்தை இயக்கும் முன்னணி இயக்குனர், அவரே சொல்லிவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்

இளைய தளபதி விஜய்யுடன் கூட்டணி அமைக்க பல இயக்குனர்கள் வெயிட்டிங். ஆனால், விஜய்க்கு எப்போதும் மிகவும் பேவரட் இயக்குனர் முருகதாஸ் தான்.

அவரின் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர், இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையுமா? என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

மூன்றாவது முறையாக இந்த கூட்டணி அமையவுள்ளதாக ஒரு சில வதந்திகளும் வந்தது, ஆனால், தற்போது அந்த வதந்தி உண்மையாகிவிட்டது.

ஆம், முருகதாஸ் தான் விஜய்-62 இயக்குனர், இதை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிவிட்டார்.

Vijay62 Director
  12 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிந்து மாதவி மீது கடும் கோபத்தில் விஜய் டிவி..! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்…!!
விவேகம் கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து- என்ன தெரியுமா?
மெர்சல் படத்தில் விஜய்க்கு இதுதான் முதன்முறையாம்- என்ன அது?
விவேகம் படத்தில் அஜித் எழுதிய ஒரு மரண மாஸ் காட்சி..! – செம்ம அப்டேட்..!
நண்பனின் துரோகம்தான் விவேகம்! முழு கதையும் இதோ!
மெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்! ரொம்ப துணிச்சல்தான் விஜய்க்கு!
ஆரவ் மீது BiggBoss எடுத்த அதிரடி முடிவு- நடந்தது என்ன?
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..