Home  |  திரை உலகம்

விஜய் 61 இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அட்லீ!! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் 61 இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அட்லீ!! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பைரவா படத்தை தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என கூறப்பட்டு வந்துள்ள நிலையில் இந்த செய்தி ரகுமான் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஹீரோயின்களாக நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

 

Vijay61 music director is confirmed!!
  09 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் -திரைவிமர்சனம்!
பிந்து மாதவி மீது கடும் கோபத்தில் விஜய் டிவி..! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்…!!
விவேகம் கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து- என்ன தெரியுமா?
மெர்சல் படத்தில் விஜய்க்கு இதுதான் முதன்முறையாம்- என்ன அது?
விவேகம் படத்தில் அஜித் எழுதிய ஒரு மரண மாஸ் காட்சி..! – செம்ம அப்டேட்..!
நண்பனின் துரோகம்தான் விவேகம்! முழு கதையும் இதோ!
மெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்! ரொம்ப துணிச்சல்தான் விஜய்க்கு!
ஆரவ் மீது BiggBoss எடுத்த அதிரடி முடிவு- நடந்தது என்ன?
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்