Home  |  திரை உலகம்

அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ

அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ

விஜய்யின் 61வது படம் என்று தான் கூறி வருகிறோமே தவிர படத்தின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. பெரிய நடிகர்கள் புதுப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டால் முதலில் அவர்களின் பட பெயர் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பர். அப்படி தான் இந்த படத்தின் பெயரை தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

படத்தின் பெயர் வரும் மே 11ம் தேதி அதாவது நாளை தான் வருவதாக இருந்ததாம், ஆனால் அஜித்தின் விவேகம் டீஸர் வர இருப்பதால் விஜய் அப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

எனவே விஜய்யின் 61வது படத்தின் டைட்டில் மே 28ம் தேதி வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

Vijay61 title
  10 May 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்