Home  |  திரை உலகம்

ஹாலிடே படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் !!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' படம் வெளியாகி தமிழ் திரையுலகில் பல சாதனைகளை படைத்தது. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்தார்.

 

தற்போது இப்படத்தின் ரீமேக் ஜுன் 6ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது கத்தி படத்தில் நடித்து கொண்டிருக்கும் விஜய் இப்படம் வெற்றியடைய தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

 

இதனை ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

'ஹாலிடே' படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' படம் வெளியாகி தமிழ் திரையுலகில் பல சாதனைகளை படைத்தது. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்தார். தற்போது இப்படத்தின் ரீமேக் ஜுன் 6ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது கத்தி படத்தில் நடித்து கொண்டிருக்கும் விஜய் இப்படம் வெற்றியடைய தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்