Home  |  திரை உலகம்

விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !!

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கி இருக்கும் படம் கப்பல். இந்த படத்தில் வைபவ், சோனம் ப்ரீத் பாஜ்வா, கருணாகரன், வி.டி.வி.கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 


இந்த படத்தை, ஐ ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரிக்க, நடராஜன் சங்கரன் என்பவர் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் கப்பல் படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் அதன் வெளியிடும் உரிமையை பெற்றார். 


இந்நிலையில், கப்பல் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், விக்ரம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 


‘கப்பல்’ படத்தில் இசைக்குறுந்தகடை ஏ.ஆர்.ரஹமானும், விஜய்யும் இணைந்து வெளியிடுகிறார்கள். அவர்களை தொடர்ந்து படத்தின் டிரைலரை விக்ரம் வெளியிடுகிறார்.  


அனேகமாக படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்