Home  |  திரை உலகம்

விஜய் நண்பரே இப்படி சொல்லலாமா? அப்செட் ஆகிய விஜய் தரப்பு

விஜய் நண்பரே இப்படி சொல்லலாமா? அப்செட் ஆகிய விஜய் தரப்பு

இளைய தளபதி விஜய் தன்னுடன் பழகியவர்களுக்காக எந்த உதவியும் செய்யக்கூடியவர். அப்படித்தான் பி.டி.செல்வகுமாரை தயாரிப்பாளராக்கினார்.

இவர் இதற்கு முன் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, செல்வகுமார் சமீபத்தில் ஒரு நிகச்சியில் கலந்துக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயனும் வந்திருந்தார், அப்போது ‘சிவகார்த்திகேயனை அனைத்து குழந்தைகளுக்கும் பிடிக்கின்றது.

அவர் தான் இளைய சூப்பர் ஸ்டார்’ என்று கூறினார், இதற்கு சிவகார்த்திகேயனும் ‘இனிமேல் இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்’ என்று கூறிவிட்டார்.

ஆனால், விஷயம் அதுவில்லை, ரஜினியின் இடத்தை பிடிப்பதற்கு போட்டியில் முன்னணியில் இருப்பது விஜய் தான், அப்படியிருக்க விஜய்யின் நண்பரே இப்படி சிவகார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது கூறியது விஜய் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளதாம்.

Vijay upset
  16 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய்-61 பர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்குமாம், சூப்பர் தகவல்
விஜய்யை பற்றி இயக்குனர் அட்லி சொன்ன விஷயம் கோலிவுட் ஷாக்!
இத்தனை ஆயிரம் அடிக்கு போஸ்டரா? இந்தியாவிலேயே நம்பர் 1, தளபதி ரசிகர்கள் சாதனை
விழ விழ நான் எழுவேன்... 'விவேகம்' சர்வைவா.. சொல்வது என்ன ?