Home  |  திரை உலகம்

விஜய் ஸ்டைலில் சிவகார்த்திகேயன் கோபத்தில் ரசிகர்கள்

விஜய் ஸ்டைலில் சிவகார்த்திகேயன் கோபத்தில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் ஜெட் வேகத்தில் சினிமாவில் வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைய, காக்கிசட்டை கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் நன்றாகவே உள்ளது.

இந்நிலையில் காக்கிசட்டை படத்தில் விஜய்யின் மேனரிசம் தான் படம் முழுவதும் இவர் பின்பற்றியுள்ளார் என ஒரு கருத்து எழுந்துள்ளது.

மேலும் சிலர் இவர் தான் அடுத்த இளைய தளபதி என கூற, இது விஜய் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது

  02 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?