Home  |  திரை உலகம்

தனுஷுடன் கூட்டணி சேருகிறார் விஜய் சேதுபதி !!!

சிவகார்த்திகேயனின் டாணா படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தை தயாரிக்க போகிறாராம் தனுஷ்.


சமீபத்தில் தனுஷ் தனது வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பாக, சிவகர்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். இந்த படம் கடந்த வருடம் வெளியான படங்களில் சூப்பர்ஹிட் வரிசையில் இடம் பெற்றது. 


எதிர்நீச்சலின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே சிவகார்த்திகேயனை வைத்து தற்போது டாணா என்கிற படத்தை தயாரித்து வருகிறார் தனுஷ்.


இந்நிலையில், தனுஷ் மேலும் ஒரு புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதில் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதியை தேர்வு செய்துள்ளாராம்.


இந்த படத்திற்கு இயக்குனர் இன்னும் முடிவாக வில்லையாம். அனேகமாக இயக்குனராக கிருத்திகா உதயநிதி இருக்காலாம் எனத் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிகின்றன. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்