Home  |  திரை உலகம்

கடைசி நேரத்தில் ரம்மி ரிலீஸ் தள்ளிபோகிறது !!

“பீட்சா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “சூதுகவ்வும்” , “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என ஹிட் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்தான் ரம்மி. “ரம்மி” திரை படத்தில் விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இனிகோ பிரபாகரனுடன் இணைந்து நடித்துள்ளார். மற்றும் ஐஸ்வர்யா, காயத்ரி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைபடத்தை புதிய இயகுனரான பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். JSK பிலிம்ஸ் தயாரிப்பில் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

 

முன்னதாக வருகிற 27ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் ரம்மி படத்தை வெளியிட முடிவு செய்து இருந்தனர். ஆனால் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக JSK பிலிம்ஸ்-ன் மதயானை கூட்டம் வெளியாக இருப்பதால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாக வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் 27ம் தேதி வெளியிட்டால் பொங்கல் படங்கள் காரணமாக குறுகிய காலத்திற்கு தான் திரையிட முடியும், ஒரு நல்ல படம் குறைந்த நாட்கள் ஓடுவது ஆரோக்கியமானது அல்ல. அதனால் படவெளியீட்டை கொஞ்சம் தள்ளி போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதையொட்டி, படத்தை ஜனவரி 24ம் தேதி வெளியீட முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்