Home  |  திரை உலகம்

மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் நந்திதா !!

சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் இடம் பொருள் ஏவல்.


இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதலில் இந்த படத்துக்கு மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார்.


காரணம், படத்தில் நாயகி ஒரு மலை ஜாதிப் பெண்ணாக வருகிறாராம். எனவே, சில காட்சிகளை மனிஷாவை வைத்து எடுத்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருப்தி ஏற்படவில்லையாம். இதனால் மனிஷாவை அந்தக் கதாபாத்திரத்தில் இருந்து இயக்குனர் நீக்கிவிட்டராம். தற்போது மனிஷாவுக்குப் பதிலாக அட்டகத்தி பட நாயகி நந்திதா இந்தப் படத்தில் நடிக்கிறார்.


இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்