Home  |  திரை உலகம்

ராஜூமுருகன் இயக்கத்தில் விஜயசேதுபதி !!

குக்கூ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ படம் கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளின் கதையை கொண்டு வெளிவந்தது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் இவரை பாராட்டினர்.

 

இதனை தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த படம் குரங்காட்டி என்ற நாவலை மையப்படுத்தி உருவாக உள்ளதாம். இப்படத்தை பற்றி ராஜூமுருகன் கூறுகையில் இப்படத்தில் விஜயசேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார் என்றார்.

 

இவர் சொன்ன கதையை கேட்ட விஜயசேதுபதி, இந்த கதை எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால், இப்போது என் கைவசம் புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், வன்மம், வசந்தகுமாரன், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை என அரை டஜன் படங்கள் உள்ளன.

 

அதனால் இந்த படங்கள் முடியும் தருவாயில்தான் கால்சீட் தருவேன் என்று கூறியுள்ளாராம். ராஜூமுருகனும் அவருக்காக காத்திருக்க தயாராகி விட்டாராம்.

ராஜூமுருகன் இயக்கத்தில் விஜயசேதுபதி !!
குக்கூ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ படம் கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளின் கதையை கொண்டு வெளிவந்தது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் இவரை பாராட்டினர். இதனை தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த படம் குரங்காட்டி என்ற நாவலை மையப்படுத்தி உருவாக உள்ளதாம். இப்படத்தை பற்றி ராஜூமுருகன் கூறுகையில் இப்படத்தில் விஜயசேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார் என்றார். இவர் சொன்ன கதையை கேட்ட விஜயசேதுபதி, இந்த கதை எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால், இப்போது என் கைவசம் புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், வன்மம், வசந்தகுமாரன், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை என அரை டஜன் படங்கள் உள்ளன. அதனால் இந்த படங்கள் முடியும் தருவாயில்தான் கால்சீட் தருவேன் என்று கூறியுள்ளாராம். ராஜூமுருகனும் அவருக்காக காத்திருக்க தயாராகி விட்டாராம்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்