Home  |  திரை உலகம்

தயாரிப்பாளர் ஆனார் விஜய் சேதுபதி !!

தனுஸ், விஷால், ஆர்யாவை அடுத்து தயாரிப்பு உலகில் புதிதாக களமிறங்குகிறார் விஜய் சேதுபதி.  

 

இன்றைய இளம் ஹீரோக்களுக்கு தாங்களும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. இதற்கு காரணம், கமர்சியல் கதைகளை மட்டுமே தயாரிப்பதற்கு முன்வரும் படாதிபதிகள்  வித்தியாசமான கதைகள் என்றால் ஓடிஒழிவதுதான். இதனால் தங்களை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிறபோது தாங்களே தயாரிப்பாளராக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் ஹீரோக்கள்.

 

இந்நிலையில், தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான விஜயசேதுபதிக்கும் தயாரிப்பாளர் ஆசை தலைதூக்கியிருக்கிறது. ஏற்கனவே தான் நடித்த சங்குதேவன் என்ற படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்தார் விஜயசேதுபதி. ஆனால், அவருக்கு பணம் கொடுத்து உதவியவர் திடீரென்று கைவிரித்து விடவே அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், அடுத்து தான் நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தானே தயாரிக்கிறாராம். இதற்காக வங்கியில் பணம் பெற்று தானே நேரடி தயாரிப்பாளராக களமிறங்குகிறாராம் விஜய் சேதுபதி. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்