Home  |  திரை உலகம்

மீண்டும் இணையும் விஜய் பிரபுதேவா வெற்றிக் கூட்டணி !!

மீண்டும் இணையும் விஜய் பிரபுதேவா வெற்றிக் கூட்டணி !!

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

 

இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிறகு பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர்களுக்கு ஒரு படம், புதிய காம்பினேஷனில் ஒரு படம் என்று புதிய ஃபார்முலாவில் படங்களில் நடிப்பது என திட்மிட்டிருக்கிறார் விஜய்.

 

தற்போது ஆக்ஷன் ஜாக்சன், சிங் இஸ் பிலிங் ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, இப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளார்.

மீண்டும் இணையும் விஜய் பிரபுதேவா வெற்றிக் கூட்டணி !!
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிறகு பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர்களுக்கு ஒரு படம், புதிய காம்பினேஷனில் ஒரு படம் என்று புதிய ஃபார்முலாவில் படங்களில் நடிப்பது என திட்மிட்டிருக்கிறார் விஜய். தற்போது ஆக்ஷன் ஜாக்சன், சிங் இஸ் பிலிங் ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, இப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளார்.

 

  26 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்