Home  |  திரை உலகம்

விஜய் பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பு..?

விஜய் பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பு..?

சினிமாவில் தன் பயணத்தை தொடங்கிய போது, காதல் ரூட்டில் பயணித்தார் விஜய்.  ஆனால் சமீபகாலமாக சமூகம் சார்ந்த விஷயங்களை தன் படங்களில் கொண்டு வருகிறார்.  கத்தி படத்தில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை, பைரவா படத்தில் கல்வி ஊழல் பிரச்சினை என கலக்கி வருகிறார். 

இதனால் அரசியலில் இறங்க விஜய் ஆழம் பார்க்கிறாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.  மேலும், அண்மையில் விஜய் பேசிய… விவசாயிகளை காக்க நல்லரசு உருவாக வேண்டும் என்று அவர் கூறிய கருத்து அரசியல் உலகில் அதிகம் கவனிக்கப்படுகிறது.  இந்நிலையில், விரைவில் தேர்தல் அரசியலில் கால் பதிப்பதற்கான பணிகளை விஜய், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

அதன்படி, சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதாகவும், மன்ற உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.  இதனால், விஜய்யின் 43 பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.  நெருப்பில்லாமல் புகையாது என்பது இதுதானோ…??

Vijay politics
  17 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய்-61 பர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்குமாம், சூப்பர் தகவல்
விஜய்யை பற்றி இயக்குனர் அட்லி சொன்ன விஷயம் கோலிவுட் ஷாக்!
இத்தனை ஆயிரம் அடிக்கு போஸ்டரா? இந்தியாவிலேயே நம்பர் 1, தளபதி ரசிகர்கள் சாதனை
விழ விழ நான் எழுவேன்... 'விவேகம்' சர்வைவா.. சொல்வது என்ன ?