Home  |  திரை உலகம்

வித்தியாசம் காட்டும் விஜய் !!

நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். 


இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என, இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார், விஜய். 


ரசிகர்களுக்கு இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில், அதிக கவனம் செலுத்துகிறார். 


வில்லன் கேரக்டருக்கு, மாறுபட்ட ஹேர் ஸ்டைல் வைத்து, தன் குரலையும் மாற்றி பேசும் விஜய்,ஹீரோ வேடத்திற்கு, சிறிய அளவிலான தாடி வைத்து நடித்து வருகிறார். 


விஜயின் இந்த வித்தியாசமான வேடங்கள், அவரின் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான், பார்க்க வேண்டும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்