Home  |  திரை உலகம்

விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்

விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்

சினிமாவில் பல நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டாலும் நிஜ வாழ்க்கையில் அனைவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர்.

அப்படி சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் விஜய், விக்ரம். தற்போது விக்ரம் நடித்திருக்கும் ஸ்கெட்ச் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஆனால் அதே நாளில் விஜய்யின் நடிப்பில் மாபெரும் செலவில் தயாராகும் மெர்சல் படமும் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் பெரிய நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து ஸ்கெட்ச் படக்குழு தங்களது பட ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.

Vijay mersal
  15 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்