Home  |  திரை உலகம்

தீபாவளிக்கு விஜய் படமும் ரிலீஸ் !!!

இது என்ன புது கதைன்னு நினைக்குறிங்களா, உண்மைதான், அதாவது, தலைவா திரைபடத்திற்கு பிறகு, விஜய் நடித்து வரும், ஜில்லா திரைப்படத்தின் டீசர்(படமுன்னோட்டம்) காட்சிகள் வரும் தீபாவளி அன்று ரிலீசாக இருக்கிறது. 

 

"தலைவா" திரைப்படம் விஜய்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். பிறகு எப்படியோ பிரச்சனை முடிந்து படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. இதனை அடுத்து, நேசன் இயக்கத்தில், மலையாள நடிகர் மோகன் லாலுடன், நடிகர் விஜய் ஜில்லா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, காஜல் அகர்வாலும், மோகன்லாலுக்கு ஜோடியாக பூர்ணிமா பாக்கிய ராஜும் நடித்துள்ளனர்.

 

அரசியல், பஞ்ச் வசனங்கள் என எதுவும் இல்லமால், குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாக்கி வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பாடல் காட்சிகளை தவிர படத்தின் மற்ற காட்சிகள் முடிவடைந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு, விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக, ஜில்லா திரைப்படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது..

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்