Home  |  திரை உலகம்

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் : விஜய் !!

தற்போதைய தமிழ் சிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 


ரஜினியை அடுத்து, யார் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. 


ரசிகர்களின் ஆவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தமிழில் வெளிவரும் வார இதழ் ஒன்று தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கருத்துக் கணிப்பை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது.


இந்நிலையில் தற்போது கருத்துக் கணிப்புகளின் முடிவை அந்த வார இதழ் வெளியிட்டிருக்கிறது. 


அந்த இதழின் முடிவுகள் பின்வருமாறு, 


இந்த பட்டியலில் நடிகர் விஜய் 12,80,300 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 


விஜய்க்கு அடுத்தப்படியாக 12,17,650 வாக்குகள் பெற்று அஜித் இரண்டாவது இடத்தில் உள்ளார். 


சூர்யா 5,47,050 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், தனுஷ் 1,58,900 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.


அதேசமயம், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெறாதது ஆச்சரியமளிக்கிறது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்