Home  |  திரை உலகம்

ரஜினி, அஜீத்தை முந்திய விஜய் !!

இந்த ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட தென்னிந்தியத் நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

 

அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண், அஜித் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ’கூகுள்’ தந்திருக்கும் தகவலின் படி இவர்களைவிட விஜய்யை தேடியவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாம். ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளும், அதனால் ஏற்பட்ட பரபரப்பும்தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

 

இவைதவிர, அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகைகள் பட்டியலில் கத்ரீனா கைஃப், அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் படங்கள் பட்டியலில் சென்னை எக்ஸ்பிரஸ் படம் முதல் இடத்தினை பிடித்திருக்கிறது. அதேசமயம், மக்களால் தேடப்பட்ட பிரிவில் கவர்ச்சி சன்னி லியோனுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்