Home  |  திரை உலகம்

விஜய்யை இயக்கவுள்ளார் அமீர்

அமீர் விஜயை வைத்து விரைவில் படத்தை இயக்கவுள்ளார். இந்த ஆண்டு முடிவில் அல்லது 2013-ல் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நண்பன் படம் தொடங்குவதற்கு முன்னரே விஜய்யை இயக்கப் போவதாக கூறியிருந்தார் அமீர். தற்போது ஜெயம் ரவி - நீது சந்திரா நடிக்க ஆதிபகவன் படத்தை இயக்கி வருகிறார் அமீர். இந்தப் படம் முடிந்தவுடன், தனது முந்தைய கனவுப் படமான கண்ணபிரானை விஜய்யை வைத்து ஆரம்பிக்கப் போகிறாராம். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் வரும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்