Home  |  திரை உலகம்

விஜய் ரசிகர்களே பேஸ்புக்கில் இந்த ஸ்பெஷல் விஷயத்தை பார்த்தீர்களா?

விஜய் ரசிகர்களே பேஸ்புக்கில் இந்த ஸ்பெஷல் விஷயத்தை பார்த்தீர்களா?

விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜுன் 22ம் தேதி என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பல திரையரங்குகளில் விஜய்யின் வெற்றி படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் இதேபோல் பல திரையரங்குகளில் விஜய் படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் பேஸ்புக்கில் ஒரு ரசிகர் விஜய் புகைப்படத்தை வைத்து ஒரு டிசைன் செய்துள்ளார்.

அந்த டிசைனில் விஜய் ரசிகர்கள் அவர்களது புகைப்படங்களை வைத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன் எந்த முன்னணி நடிகர்களின் பிறந்தநாளுக்கும் இதுபோல ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்ததில்லை.

Vijay fans
  08 Jun 2017
User Comments
08 Jun 2017 23:41:19 Bala said :
Vijay Vijay vijay vijay Vijay Vijay
09 Jun 2017 06:48:54 vicky said :
Very nice
09 Jun 2017 09:39:28 ரூபன் ராஜா said :
நன்றி அக்கம் பக்கம் 🙏🙏
09 Jun 2017 13:53:14 Nandha osthee said :
பாசத்துக்கு தத்துபுள்ள தளபதி டா நேசத்துக்கு என்றும் இவர் அதிபதி டா
10 Jun 2017 17:35:00 R.BALAMURUGAN said :
Thalapathi DA thalapathila pathi thala so epavume the one an only thalapathi
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்