Home  |  திரை உலகம்

விஜயை கலாய்த்த வெள்ளைகார பெண் !! கடுப்பான ரசிகர்கள் !!!

விஜய் ரசிகர்கள் அஜீத்தை கலாப்பதும், அஜீத் ரசிகர்கள் விஜய்யை கலாய்ப்பதும் இணைய உலகில் வழக்கமான ஒன்று. ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் ரசிகர்கள் கொதித்தெழுந்திருப்பது இன்று ட்விட்டர் இணையதளத்தில் நடந்திருக்கிறது. இதில், என்ன சுவாரசியம் என்றால், இப்போது விஜயை கலாய்த்திருப்பது அஜித் ரசிகர்கள் அல்ல, ஒரு வெள்ளைக்காரப்பெண்.

 

இதற்கு முன் நடந்து என்னவென்றால் சமீபத்தில் #WeLoveVijayAnna என்ற டிவிட்டர் ஹேஷ் டேகில் அவரது ரசிகர்கள் நடிகர் விஜயின் புகழ் பாடும் டிவிட்டுகளை ஆயிரக்கணக்கில் இட்டுத்தள்ள சிலமணி நேரம் இந்த வாக்கியம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. டிவிட்டரில் ட்ரென்டிங் என்பது மிகப்பிரபலமான விஷயத்தை குறிக்கும். விஜய் பற்றி ஒரு ஹாஸ் டேக் இப்படி ட்ரென்ட் ஆவதை அவரது ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க அதைப் பார்த்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மனி "விஜய் அண்ணா யாருண்ணு எனக்குத்தெரியாது.. ஆனா விஜய்அண்ணா-ங்கிற வார்த்தை எனக்கு என்ன அர்த்தத்தை குடுக்குதுன்னா (போட்டோ கவனிக்க)" என அவர் கமென்ட் போட,. கடுப்பான விஜய் ரசிகர்கள் அந்தப் பெண்ணை உண்டு இல்லை என ஒரு பிடி பிடிக்கத்துவங்கிவிட்டனர்

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்