Home  |  திரை உலகம்

புலி படத்தில் 3 வேடத்தில் விஜய் !!

புலி படத்தில் 3 வேடத்தில் விஜய் !!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணம் பகுதியில் படமாகிறது.


புலி படத்தில் விஜய், தளபதி மற்றும் கார்டுனிஸ்ட் என இரு வேடத்தில் நடிக்கிறார் என்பது நமக்கு தெரிந்ததே,

ஆனால் விஜய் மூன்றவதாக ஒரு கெட்டப்பில் நடிக்கிறார் என பேசப்படுகிறது .
படக்குழுவினரால் மூன்றாவது கெட்டப் இரகசியமாக வைகப்பட்டுள்ளது.


மூன்று விஜய் கலக்கும் புலி படம் விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுதிள்ளது .

  16 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கோடிகளை தாண்டிய தளபதி வீடியோக்கள்- எத்தனை தெரியுமா?
விஜய்யுடன் அடுத்தப்படம், அஜித்தின் அர்ப்பணிப்பு- விவேகம் குறித்து சிவா அதிரடி பேட்டி
விஜய்யை விட்டுக்கொடுக்காத அஜித்! இதுபோதுமே வேறென்ன வேண்டும்
பிடிக்கல… மாத்துங்க! அஜீத் மறுப்பால் அதிர்ச்சி!
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்