Home  |  திரை உலகம்

விக்ரம் பிரபுவை இயக்கும் ஏ.எல்.விஜய் !!

சமீபத்தில் இயக்குனர் விஜய் இயக்கிய சைவம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் ஒரு காதல் கதையை படம் எடுக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 

மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்பன் ஸ்டீபன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை பற்றி விஜய் கூறுகையில் சைவம் படத்திற்கு பிறகு எனக்கு பொறுப்பு கூடியிருக்கிறது. சிறந்த படங்களை தருவதென முடிவு செய்திருக்கிறேன்.

 

இதுவரை ரொமான்டிக் படம் இயக்கியதில்லை. முதன் முறையாக பரிசோதித்து பார்க்க இருக்கிறேன். விக்ரம் பிரபு, ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.

 

காதலுக்குள் வரும் ஊடலும் கூடலும் தான் திரைக்கதை. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார் விஜய்.

விக்ரம் பிரபுவை இயக்கும் ஏ.எல்.விஜய் !!
சமீபத்தில் இயக்குனர் விஜய் இயக்கிய சைவம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் ஒரு காதல் கதையை படம் எடுக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்பன் ஸ்டீபன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை பற்றி விஜய் கூறுகையில் சைவம் படத்திற்கு பிறகு எனக்கு பொறுப்பு கூடியிருக்கிறது. சிறந்த படங்களை தருவதென முடிவு செய்திருக்கிறேன். இதுவரை ரொமாண்டிக் படம் இயக்கியதில்லை. முதன் முறையாக பரிசோதித்து பார்க்க இருக்கிறேன். விக்ரம் பிரபு, ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. காதலுக்குள் வரும் ஊடலும் கூடலும் தான் திரைக்கதை. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார் விஜய்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்