Home  |  திரை உலகம்

விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..

விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் போஸ்டரில் விஜய்யை ஜல்லிக்கட்டு வீரராக வெளிப்படுத்தியதை அடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. மேலும், விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த மெர்சல் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள ஸ்ரீதேனாண் டாள் பிலிம்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் மெர்சல் படத்தை வெளியிடுகிறது.

மேலும், மெர்சல் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோதே, விரைவில் டீசர் வெளியிடப்படும் என்று கூறினார் விஜய். ஆனால் இப்போதுவரை வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சின் இணைய பக்கத்திற்குள் சென்று மெர்சல் டீசர் எப்போது வெளிகிறது என்று கேட்டு வருகிறார்கள்.

ஆனால், இதுவரை எந்த அறிவிப்பு வரவில்லை. அநேகமாக இன்று டீசர் வெளியாகும் தேதியை அறிவிப்பார்கள் என தெரிகிறது.

இந்நிலையில், விஜய்-ன் நடனத்துக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தெறி திரைப்படத்தின் “ஜித்து ஜில்லாடி” பாடலின் கடைசி 42 நொடிகள் நான்ஸ்டாப்பாக சிங்கிள் டேக்கில் நடனம் ஆடி அசத்தினார் விஜய். அதே போல, மெர்சல் படத்திலும் “மெர்சல் அரசன் வாரான்” பாடலில் கடைசி 49 நொடிகள் நான்ஸ்டாப் நடனமாடி அசத்தியிருக்கிறாராம்.

Vijay dance
  10 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்