Home  |  திரை உலகம்

விஜய் 61ல் இளையதளபதி மிஸ் செய்த அந்த ஒரு இளம் நடிகர்

விஜய் 61ல் இளையதளபதி மிஸ் செய்த அந்த ஒரு இளம் நடிகர்

சினிமாவில் அறிமுகமாக இப்போது ஒரு எளிதான வழி வந்துவிட்டது. யூடியூப் தான், அதில் பிரபலமானவர்கள் தற்போது சினிமாவில் கால் பதித்து வருகின்றனர்.

அப்படி Temple Monkeys என்ற யூடியூப் பக்கத்தால் பிரபலமானவர் அப்துல். இவர் தற்போது விஜய்யின் 61வது படத்தில் நடித்து வருகிறார்.

படம் குறித்து அவர் பேசும்போது, சின்ன வேடத்தில் கமிட்டானேன், ஆனால் படப்பிடிப்பின் போது முக்கிய வேடமாக மாறிவிட்டது, அதற்கு அட்லீக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்ற என்னை பார்த்து இளையதளபதி விஜய், எங்கே போயிருந்தீர்கள், இத்தனை நாள் நான் உங்களை மிஸ் செய்தேன் என்று கூறினார் என்றார்.

அதோடு விஜய் படப்பிடிப்பில் தன்னுடைய குடையை அவரே பிடித்துக் கொள்வார், யாரையும் பிடிக்க விட மாட்டார். அவருடைய பணிபுரிந்தது மிகவும் அருமையான தருணம் என்றார்.

Vijay miss
  08 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்