Home  |  திரை உலகம்

விஜய், சிம்பு தேவன் படத்தில் ஐந்து காஷ்டியும் டிசைனர், நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் !!

கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கும் பெயரிடாதா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.


இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், சுதீப் போன்றவர்கள் நடிக்கிறார்கள். 


இந்தப் படம் பேன்டசி வகைக் கதை என்பதால், இதில் விதவிதமான ஒப்பனைகள், உடைகள் தேவைப்படுகின்றன. எனவே உடையலங்கார நிபுணர்கள் மட்டும் ஐந்து பேர் இதில் பணியாற்றுகின்றனர். மணீஷ் மல்கோத்ரா, தீபாலி நூர், சைதன்யா ராவ், சிவா மற்றும் சாய் ஆகியோர் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 


அதேபோல சண்டைப் பயிற்சிக்கென நான்கு பேர் பணியாற்றுகிறார்கள். ரெட் க்ளிப், ட்ரான்ஸ்போர்டர் படங்களில் பணியாற்றிய சேங் லின், தி லாஸ்ட் மெடல்லியன் படத்தில் பணியாற்றிய ப்ரதித் சீலியம், இந்தி சிங்கம் படத்தில் பணியாற்றி சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோர் விஜய்க்கு ஸ்பெஷல் ஸ்டன்ட் காட்சிகள் அமைக்கின்றனர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்