Home  |  திரை உலகம்

விஜய்க்கு ஜோடியானார் சமந்தா !

துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, விஜய், முருகதாஸ் கூட்டணியில் மீண்டும் ஒரு பிரமாண்ட படம் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது விஜய் நடித்து வரும் ஜில்லா திரைப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு, முருகதாஸ் படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, சமந்தா நடிக்கிறார்.  அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தொடங்கும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்