Home  |  திரை உலகம்

விஜய் - ஏ.ஆர்.முருதாஸ் படத்தின் பெயர் என்ன தெரியுமா ?

ஜில்லா படத்தை நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 


சமீபத்தில் இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்தது. இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்து விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் இப்படத்திற்கு ‘வாள்’ என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படத்திற்கு ‘வாள்’ என்ற பெயர் வைக்கப்படவில்லையாம். இப்போது படத்திற்கு ‘தீரன்’ என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்