Home  |  திரை உலகம்

செய்தது தவறு தான் இனி என் வாழ்நாளில் இப்படி நடக்காது- விஜய் அன்றே கூறியது

செய்தது தவறு தான் இனி என் வாழ்நாளில் இப்படி நடக்காது- விஜய் அன்றே கூறியது

இளைய தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் என்ன கூறினாலும் அதை பின்பற்ற பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் சமீபத்தில் விவசாயிகள் குறித்து பேசியது செம்ம வைரலாகியது, பலருக்கும் இவை ரீச் ஆனது, இதற்கு முன் சினிமாவிலும் விவசாயிகள் பிரச்சனை குறித்து இவர் பேசியிருந்தார்.

ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே விஜய் கோலா விளம்பரத்தில் நடித்தார் என்று அதை சுட்டிக்காட்டி கிண்டல் செய்து வருகின்றனர்.

விஜய் கத்தி படம் வந்த போதே கூறிவிட்டார், அது தெரியாமல் நடித்துவிட்டேன், இனி என் வாழ்நாளில் இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று, ஆனால், அதையே தற்போதும் எடுத்துக்கொண்டு பேசுவது எந்த விதத்திலும் நியாமில்லை என விஜய் தரப்பு கூறுகின்றது.

Vijay add
  17 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்