Home  |  திரை உலகம்

சிம்புதேவன் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடிக்கிறாரா விஜய் !!

கத்தி படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். 


பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தை விஜயின் பிஆர்ஒ பி.டி.செல்வக்குமார் தயாரிக்கிறார். 


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். 


தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  


இந்நிலையில், படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்மான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கத்தி படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். 


அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். அப்பா வேடத்திற்கு ஜோடியாக ஸ்ரீதேவியும், மகன் வேடத்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கவிருக்கிறார்களாம். 


படத்திற்கு ‘மாரீசன்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.   

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்