Home  |  திரை உலகம்

தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !!

பாலிவுட் நடிகர்களில் பிரபலமானவர் வித்யுத். இவர் தமிழில் பில்லா 2, துப்பாக்கி போன்ற படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

 

இந்நிலையில் தற்போது அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடித்து உள்ளார். இப்படத்தில் வில்லன் வித்யுத்துக்கு தற்போது துள்ளவதோ இளமை படத்தில் நடித்த அபினவ் குரல் கொடுத்துள்ளார்.

 

இவர்தான் துப்பாக்கி படத்திலும் வித்யுத்துக்கு குரல் கொடுத்தாராம். படத்தின் சில காட்சிகளை பார்த்த அபினவ் துப்பாக்கியை விட அஞ்சான் வித்யுத்தை ரசிப்பார்கள் என்றாராம்.

தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !!
பாலிவுட் நடிகர்களில் பிரபலமானவர் வித்யுத். இவர் தமிழில் பில்லா 2, துப்பாக்கி போன்ற படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் தற்போது அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடித்து உள்ளார். இப்படத்தில் வில்லன் வித்யுத்துக்கு தற்போது துள்ளவதோ இளமை படத்தில் நடித்த அபினவ் குரல் கொடுத்துள்ளார். இவர்தான் துப்பாக்கி படத்திலும் வித்யுத்துக்கு குரல் கொடுத்தாராம். படத்தின் சில காட்சிகளை பார்த்த அபினவ் துப்பாக்கியை விட அஞ்சான் வித்யுத்தை ரசிப்பார்கள் என்றாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்