Home  |  திரை உலகம்

அஜீத் படத்தில் வித்யாபாலன் !!

தற்போது அஜீத் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார். தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது அஜீத் படம், இதை தக்க வைத்து கொள்ள தனது படத்தில் நல்ல திறமையான ஹீரோயினை புக் பண்ண சொன்னாராம் அஜீத்.

 

இதையடுத்து டைரக்டர் சிவா இந்தியில் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனைஇப்படத்திற்கு பேசிவைத்துள்ளார். இதற்க்கு வித்யபாலனும் கால்சீட் தருவதாக கூறியுள்ளார்.

தற்போது அஜீத் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார். தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது அஜீத் படம், இதை தக்க வைத்து கொள்ள தனது படத்தில் நல்ல திறமையான ஹீரோயினை புக் பண்ண சொன்னாராம் அஜீத். இதையடுத்து டைரக்டர் சிவா இந்தியில், தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனை
இப்படத்திற்கு பேசிவைத்துள்ளார். இதற்க்கு வித்யபாலனும் கால்சீட் தருவதாக கூறியுள்ளார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்