Home  |  திரை உலகம்

வெற்றிமாறனின் சூதாடி !!

பொல்லாதவன், ஆடுகளம் என்று தனுஷை வைத்து இரண்டு வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன்.

 

இதில் ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல்,  பல பிரிவுகளில் இப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து தற்போது இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது.

 

இப்படத்திற்கு தற்காலிகமாக சூதாடி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பார்த்திபன், பசுபதி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

 

இன்னும் சில நாட்களில் இப்படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறனின் சூதாடி !!
பொல்லாதவன், ஆடுகளம் என்று தனுஷை வைத்து இரண்டு வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். இதில் ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல்,  பல பிரிவுகளில் இப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து தற்போது இவர்கள் கூட்டணி  இணைந்துள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக சூதாடி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பார்த்திபன், பசுபதி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்