Home  |  அறுசுவை

வெஜ் சேமியா பிரியாணி

தேவையானவை :

 

சேமியா - 200 கிராம்

ஆயில் - 5 டேபிள் ஸ்பூன்

பீன்ஸ் - 50 கிராம் (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)

பச்சை பட்டானி - 50 கிராம்

கேரட் - 50 கிராம் (நறுக்கியது)

உப்பு தேவைக்கேற்ப

தக்காளி - 1 (நறுக்கியது)

பட்டை - 1

பூண்டு - 2

பச்சை மிளகாய் - 2 (கீறியது)

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பிரியாணி மசாலா தூள் - 2 டேபிள் ஸ்பூன் 

கொத்துமல்லி,புதினா - 4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு வாணலியில் ஆயிலை ஊற்றி பட்டை,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்துமல்லி,புதினா சேர்த்து நான்கு வதக்கவும்.இதனுடன் மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டானி சேர்த்து 1/2 டம்ளர் தெளித்து மிதமான தீயில் வைக்கவும்.

 

2.கலவை நன்றாக வெந்தவுடன், தண்ணீர் 3 1/2 டம்ளர்  சேர்த்து கொதிக்க விடவும்.கொதிக்கும்பொழுது சேமியா சேர்த்து நன்றாக கிளறி விடவும்.அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.சேமியா மெல்லியதாக இருப்பதால் 7 நிமிடத்தில் சுவையான  வெஜ் சேமியா பிரியாணி ரெடி.

Veg Vermicelli Briyani

Ingredients for Veg Vermicelli Briyani:

 

Vermicelli-200 G

Oil-5 Tbsp

Beans-50 G (Chopped)

Large Onion-2 (Chopped)

Green Peas-50 G

Carrot-50 G (Chopped)

Salt-as Needed

Tomato-1 (chopped)

Cinnamon-1

Garlic-2

Green Chilly-2 (Peeled)

Chilly Powder-1 Tbsp

Briyani Masal Powder-2 tbsp

Coriander, Mint-4 Tbsp (Chopped)

 

Procedure to make Veg Vermicelli Briyani:

 

1. Heat oil in a pan, add cinnamon, garlic, onion, green chillies, coriander, mint and saute well. Then add chilly powder, briyani masala powder, salt and fry for a while and then add carrot, beans, green peas, and 1/2 cup of water. Allow medium flame to boil.

2. Then add 3 1/2 cup of water and let to boil. Then add vermicelli and stir gently. Let to boil in medium flame. Tasty vermicelli briyani is ready within 7 minutes.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!