Home  |  அறுசுவை

வெந்தயக்கீரை சப்பாத்தி - மொரு மொரு ஸ்பெசல்!!!

வெந்தயக்கீரை சப்பாத்தி - மொரு மொரு ஸ்பெசல்!!!

இந்த சப்பாத்தி சாப்பிடுவதால் பெரும் பயன்கள் :


தலைமுடி வறட்சி இல்லாமல் இருக்கும். பொடுகுத்தொல்லை இல்லாமல், கூந்தல் மிருதுவாக, பளபளப்பாக இருக்கும்.


கோதுமை மாவு – 2 கப்,

 


வெந்தயக்கீரை – ஒரு கட்டு,

ஓமம் – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

பச்சை மிளகாய் – 3.

உப்பு – தேவையான அளவு,


செய்வது எப்படி :

 

வெந்தயக்கீரையைக் காம்பு கிள்ளி,தண்ணீரில் அலசிக்கொள்ளவும். பச்சை மிளகாய், ஓமம், மஞ்சள்தூள், உப்பு

ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி சாறெடுக்கவும். கோதுமை மாவில் இந்தச்

சாறைக் கலந்து,

வெந்தயக்கீரையையும் போட்டு, சிறிது வெந்நீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். (வெந்நீரின் சூட்டிலேயே வெந்தயக் கீரை

வெந்துவிடும்). பிசைந்த மாவை,

 

சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு வேகவைக்கவும். சப்பாத்தியை மீண்டும் மீண்டும் வேகவிட்டு,

திருப்பிவிட்டு அப்பளம் போல வேகவிட்டு எடுத்து வைத்தால், சுட சுட அருமையான மொரு மொரு வெந்தய சப்பாத்தி

ரெடி...

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!