Home  |  திரை உலகம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கல்யாண ராமன் !!

வெங்கட் பிரபு, நடிகர் சூர்யாவை வைத்து இயக்க போகும் புதிய படத்திற்கு கல்யாணராமன் எனப் பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

சிங்கம் 2 படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, லிங்கு சாமி இயக்கம் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குப் பிறகு சூர்யா, வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக இப்படத்தை உருவாக்கப் போகிறார்களாம். இந்த படத்திற்கு கல்யாணராமன் எனப் பெயர் வைத்துள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்