Home  |  திரை உலகம்

வெங்கட்பிரபு இயக்கும் பூச்சாண்டி !!

பிரியாணி படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது தான் இப்படத்தின் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

 

நடிகர் சூர்யாவும் இயக்குனர் வெங்கட்பிரபுவும் இணையும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு பூச்சாண்டி என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் த்ரில்லர் சமந்தப்பட்ட கதையாக இறுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட்பிரபு இயக்கும் பூச்சாண்டி !!
பிரியாணி படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது தான் இப்படத்தின் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.
நடிகர் சூர்யாவும் இயக்குனர் வெங்கட்பிரபுவும் இணையும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு பூச்சாண்டி என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் த்ரில்லர் 
சமந்தப்பட்ட கதையாக இறுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்