Home  |  திரை உலகம்

வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் !!

தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கொம்பன் படத்தை தயாரித்து வருகிறது. இதனை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தை தயாரிக்கவுள்ளது.

 

இப்படத்தில் சூர்யா, நயன்தாரா, எமிஜாக்சன் மற்றும் பல முன்னணி நட்சித்தரங்கள் நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், பசுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

 

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நடைபெறவுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் !!
தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கொம்பன் படத்தை தயாரித்து வருகிறது. இதனை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் சூர்யா, நயன்தாரா, எமிஜாக்சன் மற்றும் பல முன்னணி நட்சித்தரங்கள் நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், பசுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். 
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நடைபெறவுள்ளது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்