Home  |  திரை உலகம்

வேந்தர் மூவீஸிடம் பாகன்

சகுனி படத்தை வெளியிட்ட எஸ்.மதனின் வேந்தர் மூவீஸ், ஸ்ரீகாந்த் - ஜனனி நடித்துள்ள பாகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கி உள்ளது. ஸ்ரீகாந்த், ஜனனி, சூரி, பாண்டி, கோவை சரளா, ஏ வெங்கடேஷ் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் பாகன். ஸ்ரீகாந்த் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கு மைல் கல்லாக இந்தப்படம் அமையும் என ஸ்ரீகாந்த் நம்புகிறார். அவருடன் வெண்ணிலா கபடிக் குழு "சூரி" காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார் என்பது சிறப்பு. செப்டம்பர் மாதம் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசாகவிருக்கிறது பாகன்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்