Home  |  அறுசுவை

வெண் பொங்கல் (White Pongal)

தேவையானவை :

 

அரிசி - 200 கி

பருப்பு - 50 கி

சீரகம்,மிளகு - ஒரு பிடி

நெய் - தேவைகேற்ப

முந்திரி - 5

இஞ்சி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - ஒரு பிடி

 

செய்முறை :

 

1.முதலில் குக்கரில்  அரிசியை நன்றாக நீரில் கழுவி 1:2 1/2  அளவில் தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து வேக வைக்கவும். 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.சாதத்தை நன்கு குழைய விட வேண்டும். சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகமும் மிளகும் போட்டு பொன்நிறமாக வறுத்து சாதத்துடன் கொட்டி கிளற வேண்டும். பின் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து கொட்டவும். சுவையான வெண்பொங்கல் தயார். 

White Pongal

Ingredients for White Pongal:

 

Rice-200 g

Dal-50 g

Cumin, Pepper-1 Pinch

Ghee-as Needed

Cashew Nuts-5

Ginger-Small Piece

Curry Leaves-1 Pinch

 

Procedure to make White Pongal:

 

1. In a cooker, add rice, 1:2 1/2 cup of water, salt and let to boil. Allow 6 whistles to boil well. Place the boiled rice in a wide vessel.

2. Heat oil in a pan, add cumin, pepper and fry till get golden color and add into boiled rice. Then fry the cashew nuts in ghee and add into pongal. Tasty white pongal is reay to serve.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!