Home  |  அறுசுவை

வெண் பொங்கல் (Ven Pongal)

தேவையானவை :

 

பச்சரிசி - 2 கப்

பாசிப்பருப்பு - 3/4 கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

தாளிக்க:

 

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்(பொடித்தது)

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

முந்திரி - 10

கறிவேப்பிலை - பாதி கொத்து

சீரகம் - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் வெறும் வாணலியில் பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும்.பிறகு கழுவிவிட்டு குக்கரில் போதிய தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி பருப்புடன் சேர்த்து  1 : 3 என தண்ணீர் ஊற்றி நன்றாகக் குழைய வேக வைக்கவும்.

2.ஒரு முறை திறந்து கிளறி சிறிது மஞ்சள் தூள்,உப்பு போட்டு சிறிது நேரம் மூடி வேக வைக்கவும்.பருப்பு,சாதம் இரண்டும் ஒன்றாகக் கலந்து குழைய வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

3.ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடுபடுத்து.அதில் மிளகு,சீரகம்,இஞ்சி,முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்களில் கொட்டிக் கிளறவேண்டும்.

Ven Pongal

Ingredients for Ven Pongal:

 

White Raw Rice-2 Cup

Green Gram-3/4 Cup

Turmeric Powder-1 Tsp

Salt-as Needed

 

For Tempering:

 

Ghee-1 Tsp

Pepper-1 Tsp

Ginger-1 Small Piece 

Cashew Nuts-10

Curry Leaves-1/2 Bunch

Cumin-2 Tsp

 

Procedure to make Ven Pongal:

 

1. In a empty pan, fry the green gram and place into a cooker along with turmeric powder and allow to boil. When dal is half cooked, add rice and 1:3 cup of water and let to boil well.

2. Open the cooker and stir for a while and then add turmeric powder, salt and let to boil. When rice and dal boiled well, remove from flame.

3. Heat ghee in a pan, add pepper, cumin, ginger, cashew nuts, curry leaves and let to splutter and put into pongal.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!