Home  |  திரை உலகம்

வெள்ள காக்கா மஞ்ச குருவி- பறக்க வருது !!

வெள்ள காக்கா மஞ்ச குருவி- பறக்க வருது !!

பறக்க வருது மஞ்ச குருவியும் வெள்ள காக்கையும்!!!

நடிகர்: கார்த்திக் தாஸ்
நடிகை:அனு கிருஷ்ணா
இயக்குனர்: எஸ்.கே.முரளீதரன்

 

இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி,சென்னை, அரக்கோணம், சோளிங்கர்,திருத்தணி, ஊட்டி, ஆகிய ஊர்களில் நடக்கிறது.

இப்படத்தில் கிராமத்தில் படித்த ஒரு இளைஞன் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பணக்கார பெண் மீது காதல் அரும்புகிறது.

அதனால் அவனது அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

பொறுப்பில்லாமல் இருந்த அவன் சமுதாய பிரச்சினை ஒன்றை கையிலெடுத்து ஜெயிக்கிறான். ஊரே மெச்சுகிறது.

 

பிறகு அவனது காதல் என்ன ஆனது என்பதை சொல்வதே மீதி படம். இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொன்ன திருப்தி இருக்கு என்கிறார் இயக்குனர்.

 

வெள்ள காக்கா மஞ்ச குருவி - சிறகை விரித்து பறக்கட்டும் !!!!!

  23 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்