Home  |  திரை உலகம்

வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்

மீண்டும் ஒரு விஜய் படம் .வழக்கம் போல பஞ்ச் வசனங்கள்,காமெடி,காதல்,தங்கச்சி பாசம் என பல விஷயங்கள் கலந்ததுதான் வேலாயுதம்.விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம்.வேட்டைகரன் மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சி அமைத்ததில் இயக்குனர் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்துள்ளார் .

கதை :
நகரத்தில் நடக்கும் அநீதியை அழிக்க,பாசகார அண்ணன் எடுக்கும் அவதாரமே வேலாயுதம்.நிச்சயமாக விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.ஒவ்வொரு சீனிலும் கும்பலாக சேர்ந்து அலப்பறை பண்ணுவதுதான் படத்தின் முதல் பலம்.சமுதாயத்துக்கு நல்லது செய்ய துடிக்கும் பத்திரிக்கையாளர் கதப்பதிரத்தில் நடிக்கும் ஜெனீலியா.விஜயின் முறை பெண் கதாபாத்திரத்தில் ஹசனிக்கா .இருவரும் நடிப்பிலும்,கிளாமரிலும் தன் திறமையை காட்டயுள்ளனர் .
சந்தானம் தன் காமெடியால் தியேட்டரை அதிரடிக்கிறார்.
ரசாயன உலையில் மோதபோகும் ரயிலை ஏகப்பட்ட ஆக்ஷனுக்குப் பிறகு விஜய் தடுப்பதே க்ளைமாக்ஸ்தான்.
வழக்கமான மசாலாதான் ஆனாலும் காமெடியுடன் ருசிக்கிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்