Home  |  திரை உலகம்

மீண்டும் இணையும் வேலையில்லா பட்டதாரி டீம் !! இந்த முறை புதுசா டீமில் எமி ஜாக்சனும் சேர்ந்திருக்கிறாராம். !!

தற்போது தனுஷ் 'அனேகன்', 'மாரி', 'ஷமிதாப்' போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், மீண்டும் வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இந்தப் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்