Home  |  திரை உலகம்

வேலையில்லா பட்டதாரி படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

இன்னும் சில நாட்களில் தனுஷ் நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ஏற்கனவே இந்திய அளவில் பிரபலமாகி வருவது அனைவருக்கும் தெரியும்.  

 

இவர் நடித்த ராஞ்சனா 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் ட்ரைலர் 16 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது, மேலும் இதுவரை தனுஷ் திரைப்பயணத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகளை எல்லாம் இப்படம் முறியடிக்கயிருக்கிறது.

 

இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 400க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவிருக்கிறது. இது அஜித் விஜய் படங்களின் ரிலிஸ்க்கு நிகரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படம் தனுஷ்க்கு திருப்புமுனையாக அமையும் என எதிபார்க்கப்படுகிறது.

வேலையில்லா பட்டதாரி படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
இன்னும் சில நாட்களில் தனுஷ் நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ஏற்கனவே இந்திய அளவில் பிரபலமாகி வருவது அனைவருக்கும் தெரியும்.  இவர் நடித்த ராஞ்சனா 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் ட்ரைலர் 16 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது, மேலும் இதுவரை தனுஷ் திரைப்பயணத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகளை எல்லாம் இப்படம் முறியடிக்கயிருக்கிறது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 400க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவிருக்கிறது. இது அஜித் விஜய் படங்களின் ரிலிஸ்க்கு நிகரானவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தனுஷ்க்கு திருப்புமுனையாக அமையும் என எதிபார்க்கப்படுகிறது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்