Home  |  அறுசுவை

தக்காளி குடைமிளகாய் சூப் (Thakkali kudaimilagai soup)

தேவையானவை :

தக்காளி - 7
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகுத்தூள் – தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:


1.முதலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பெரியதுண்டுகளாக அரிய வேண்டும்.

2.ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் லேசாக வதக்கிக் பின்பு  தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும்.

3.வெந்த பின் ஒரு தட்டில் பரப்பி நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.பின் வடிகெட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் உப்பு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்க வேண்டும்.

5.சூடான பின் மிளகுதூள் தூவி உடனே பரிமாறவும்.

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!