Home  |  அறுசுவை

காலிஃப்ளவர் சூப் (califflower soup)

தேவையானவை :

காலிஃப்ளவர் _ 1 1/2 கப்  நருக்கியது
வெண்ணைய் _ 25 கிராம்
வெங்காயம் _ 1
காய்ச்சிய பால் _ அரை கப்
காய்கறித்தாள் _ ஒரு துண்டு
மிளகுத்தூள் _ கால் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் _ 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு _ தேவைக்கேற்ப

செய்முறை:


1.முதலில் வெங்காயத்தையும், பாதி காலிஃப்ளவரையும்  அரிந்து சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் இதை நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.

2.பின்பு ஒரு பிரஷர் பானில் சிறிது வெண்ணையை சூடாக்கி  வெங்காயம் ,காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.  தண்ணீர் ஊற்றி கொதிவரும் வரை தணலை அதிகமாக்கவும்.ஒரு விசில் வரும்வரை வதக்கவும். 

3.பின்பு ஒரு கப் பால், உப்பு ,  சோளமாவில் ஒன்றரை டேபிள் ஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

4.நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். அதில்  தேவையான அளவு மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!