Home  |  அறுசுவை

காய்கறி சாதம் (Vegetable Rice)

தேவையானவை :

 

சாதம் - 2 கப்

கேரட் - 1

பீன்ஸ் - 50 கிராம்

தக்காளி சாஸ் - 2 டீஸ் ஸ்பூன்

நெய் - 2 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன்

கிராம்பு - 3

பிரியாணி இலை - 1

ஏலக்காய் - 1

மிளகு - 1/4 டீஸ் ஸ்பூன்

குட மிளகாய் - 1

சர்க்கரை - 1/2 டீஸ் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முட்டைக்கோஸ் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காய் - 1

இஞ்சி பூண்டு விழுது - 1

பட்டை - 2

 

 

செய்முறை :

 

1.முட்டைக்கோஸ்,கேரட், பீன்ஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை சிறிது விறைப்பாக வடித்து ஆற வைக்கவும்.அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

2.நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.இதனுடன்  நறுக்கிய காய்கறிகளைப் போட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். நன்றாக கிளறி விடவும்.பிறகு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

 

3.ஆறிய சாதத்துடன் கலவையை போட்டு குழையாமல் கிளற வேண்டும்.இதனுடன் மிளகு தூளைச் சேர்த்து கிளறி, சிறிது நேரம் சிறு தணலில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

Vegetable Rice

Ingredients for Vegetable Rice:

Boiled Rice-2 Cup

Carrot-1

Beans-50 G

Tomato Sauce-2 Tsp

Ghee-2 Tsp

Oil-1 Tsp

Cloves-3

Bay Leaf-1

Cardamom-1

Pepper-1/4 Tsp

Capsicum-1

Sugar-1/2 Tsp

Salt-as Needed

Cabbage-100 G

Green Chilies-2

Large Onion-1

Ginger, Garlic Paste-1

Cinnamon-2

Procedure to Make Vegetable Rice:

1. Chop cabbage, carrot, beans, capsicum and large onion. Boil the rice and allow to cool. Heat oil in a pan, add cinnamon, cloves, cardamom, bay leaf and let to splutter. Then add chopped onion.

2. Add chopped green chillies, ginger, garlic paste and fry till the raw smell subsides. Then add vegetables and fry in medium flame. Then add sugar and salt.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!